Friday, December 21, 2007

131. முதல் முதலாக காதல் டூயட்...



முதல் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
(முதல்..)
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
(முதல்..)

சீதா என் கொடியே கண் பாரம்மா
ஆதரம் நீயில்லாமல் வேறேதம்மா
(சீதா..)
ஆசையுடன் நம்பி வந்த பெண்ணை இன்று
மோசம் செய்த துரோகியே
ஓஓஓ.. உன் கோபம் தேவைதானா அன்பே ஆருயிரே
அது யாரந்த பெண்
ஒரு நடிகையம்மா
அந்த கழுதையை நீ கொஞ்சி அணைப்பது தவறு

(முதல்..)
(முதல்..)

ஜீனத் என் கனவில் வந்தால் உன் போலவே
சிங்கார பாவை உந்தன் வடிவாகவே..
(ஜீனத்..)
ஜீனத்தை போல் என்னை எண்ணி வந்து
பாட்டு பாடும் துரோகியே
ஐயய்யோ.. சும்மாதான் ஜாடை சொன்னேன்
கண்ணே கண்மணியே
என்னை போல் ஒரு பெண்
இந்த உலகில் இல்லை
ஒரு நடிகையை போல் என்னை பார்ப்பது தவறு.
(முதல்..)
(முதல்..)

படம்: நிறம் மாறாத பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி

6 Comments:

MyFriend said...

இந்த பாட்டில் இசையும் நல்லா இருக்கு...வரிகளும் நல்லா இருக்கு.. காட்சியமைப்பும் நல்லாயிருக்க்கு. :-)

ஜே கே | J K said...

எனக்கு பிடித்த பாடல்.

நன்றி.

ILA (a) இளா said...

எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. விருப்பப் பாடல்கள கேட்க வழி ஒன்ன பண்ணுங்கப்பா..


My Next Req: Alaigal Oyvathillai - Putham Pudhu Kalai

MyFriend said...

@JK:

சேம் பிட்ச்.. ;-)

-----------------------------------
@இளா:

அண்ணே, போட்டுட்டுவோம் உங்க விருப்ப பாடல். :-)

ILA (a) இளா said...

அப்படியே இன்னோரு கருத்தும். யூ டூபு பாட்டு போடுறதும், அதோட வரிகள் போடுறதும் ரொம்ப புடிச்சு இருக்கு

MyFriend said...

//ILA(a)இளா said...
அப்படியே இன்னோரு கருத்தும். யூ டூபு பாட்டு போடுறதும், அதோட வரிகள் போடுறதும் ரொம்ப புடிச்சு இருக்கு
//

நன்றி.. ஆனா, நீங்க கேட்ட பாட்டுக்கு க்ளிப் கிடைக்கலையே. :-(

Last 25 songs posted in Thenkinnam