|
படம் : காதலே சுவாசம்
பாடியவர்கள் : ஹரிஹரன், சுஜாதா
இசை : D. இமான்
காதலே காதலே சுவாசம்
என் காதிலே சம்திங் சம்திங் பேசும்
காதலே காதலே சுவாசம்
என் காதிலே சம்திங் சம்திங் பேசும்
காதலே பரவசம் கனவுகள் இலவசம்
மௌனம் கூட அழகு இருந்தும் பேச பழகு
காதலே... வா (காதலே காதலே வா வா)
ஜீவனை... நீ தா (ஜீவனை ஜீவனை நீ தா)
ஆ... காதலே காதலே சுவாசம்
என் காதிலே சம்திங் சம்திங் பேசும்
தூசி ஒன்று கண்ணில் வந்து விழுந்திட வேண்டுமே
ஊதி விடும் போது உந்தன் விரல்நுனி தீண்டுமே
என்னை யாரும் கேட்டதில்லை கேள்வி
ஓ.. காதல் என்றால் வெற்றி பெற்ற தோல்வி
காதலே... வா (காதலே காதலே வா வா)
ஜீவனை... நீ தா (ஜீவனை ஜீவனை நீ தா)
காதலே காதலே சுவாசம்
என் காதிலே சம்திங் சம்திங் பேசும்
நீ கண்ணை மூடும் போதெல்லாம் என் உலகம் இருண்டுபோகிறது
உன் சுவாசம் என்பது என் வாழ்வின் ஏற்ற இறக்கம்
என் கனவுகளை ஒரு போதும் விறக்மாட்டேன்
அவற்றின் சொந்தக்காரி நீ..
நான் தூங்கப் போகிறேன் அங்கே மீண்டும் சந்திப்போம்
காலை வந்தும் போர்வை விட்டு எழுந்திட மனமில்லை
உன்னையென்னி உருண்டுவிழா கனவொரு கனவில்லை
தன்னைத்தானே பார்த்துக் கொண்டும் கொஞ்சும்
என்னை கண்ணாடியே ஓய்வு கேட்டு கெஞ்சும்
உன்னைக் கண்டேன் என்னைக் காணவில்லையே
எந்தன் இதயம் என்னை வந்து சேரவில்லையே...
காதலே காதலே சுவாசம்
என் காதிலே சம்திங் சம்திங் பேசும்
காதலே காதலே சுவாசம்
என் காதிலே சம்திங் சம்திங் பேசும்
காதலே (காதலே) பரவசம் (பரவசம்)
கனவுகள் (கனவுகள்) இலவசம் (இலவசம்)
மௌனம் கூட அழகு (அழகு)
இருந்தும் பேச பழகு (பழகு)
காதலே... வா (காதலே காதலே வா வா)
ஜீவனை... நீ தா (ஜீவனை ஜீவனை நீ தா)
காதலே... வா (காதலே காதலே வா வா)
ஜீவனை... நீ தா (ஜீவனை ஜீவனை நீ தா)
சுவாசம்...
சம்திங் சம்திங்...
7 Comments:
// நீ கண்ணை மூடும் போதெல்லாம் என் உலகம் இருண்டுபோகின்றது
உன் சுவாசம் என்பது என் வாழ்வின் ஏற்ற இறக்கம்
என் கனவுகளை ஒரு போதும் விறக்மாட்டேன்
அவற்றின் சொந்தக்காரி நீ..
நான் தூங்கப் போகிறேன் அங்கு மீண்டும் சந்திப்போம//
வரிகள் மட்டும் அல்ல... இசையும் கூட அருமையா இருக்கு ஜி3... பாடல் ரொம்பவே சூப்பர்
தேர்ந்தெடுத்து வழங்கியதற்க்கு நன்றிகள்.
//நீ கண்ணை மூடும் போதெல்லாம் என் உலகம் இருண்டுபோகிறது
உன் சுவாசம் என்பது என் வாழ்வின் ஏற்ற இறக்கம்
என் கனவுகளை ஒரு போதும் விறக்மாட்டேன்
அவற்றின் சொந்தக்காரி நீ..
நான் தூங்கப் போகிறேன் அங்கே மீண்டும் சந்திப்போம்
//
superu!
மௌனம் கூட அழகு இருந்தும் பேச பழகு -- ithu atha vida superu!
மொத தடவையா கேக்கறேன்!
புது படமா??
நல்லாத்தான் இருக்கு!! :-)
//காதல் என்றால் வெற்றி பெற்ற தோல்வி
////
அடா அடா!
இது சூப்பரு!
அட.. நான் போடா வச்சிருந்த அதே பாடல்.. சூப்பர் ப்படல்.. அதுவும் சுஜாதா ஒரு வரிபாடுவாங்க பாருங்க..
"காலை வந்தும் போர்வை விட்டு எழுந்திட மனமில்லை
உன்னையென்னி உருண்டுவிழா கனவொரு கனவில்லை
தன்னைத்தானே பார்த்துக் கொண்டும் கொஞ்சும்
என்னை கண்ணாடியே ஓய்வு கேட்டு கெஞ்சும்"
அருமையா இருக்கும் கேட்க...
இன்னொன்னு.. மெதுவா பாடிக்கிட்டே வரும் அந்த ஆண் குரலில் வரும் டயலோக்.. "நான் தூங்க போகிறேன்"..அதுவூம் ஒரு ஹைலைக்ட்.
இந்த பாட்டுக்காகவே இந்த படம் பார்க்கணும்ன்னு நெனச்சேன்.. கடைசி வரை இந்ந்த ப்ப்டம் வெளியாகவே இல்ல..
சிவிஆர்.. இந்த பாட்டு 20000-222002 வருடத்துலேயே வந்தூடுச்சு.. கார்த்திக், மீனா, குட்டி ராதிகா & இன்னொரு பையன் நடிச்ச படம்.. படம் இன்னை வரை வெளியாகவே இல்லை.
///20000-222002////
நீங்க எல்லாம் Time machine-ல வருங்காலத்துல இருந்து வந்தவங்களா??
:O
//CVR said...
///20000-222002////
நீங்க எல்லாம் Time machine-ல வருங்காலத்துல இருந்து வந்தவங்களா??
:O
//
விஞ்ஞானி... கிண்டலு... ஏதோ கணக்குல எக்ஸ்ட்ரா 2 2 போயிடுச்சு.. :-P
Post a Comment