நெஞ்சே உன் ஆசை என்ன
நீ நினைத்தால் ஆகாததென்ன
(நெஞ்சே..)
இந்த பூமி அந்த வானம்
இடி மின்னலை தாங்குவதென்ன
(நெஞ்சே..)
சத்தியத்தை நாடு சாதனையை தேடு
வெற்றி செய்யும் அதை பாடு
(சத்தியத்தை..)
கத்தும் கடல் கண்ணயற
ஓய்வு கேட்குமா?
அந்த காட்சியை கண்ட போதிலே
மனம் கண்கள் தூங்குமா
(நெஞ்சே..)
ஒட்டி வந்த மூச்சு ஓடிவிட்டால் போச்சு
நட்டமென்ன கெட்டதென்ன
(ஒட்டி..)
சிற்பி என்றால் சீலன் என்றால்
தியாகி ஆகலாம்
நல்ல சிந்தனை அதில் தீர்க்கமாய்
ஜெயித்து காட்டடா
(நெஞ்சே..)
படம்: நான் போட்ட சவால்
இசை: இளையராஜா
பாடியவர்: TL மகாராஜன்
வரிகள்: கண்ணதாசன்
Monday, December 10, 2007
93. நெஞ்சே உன் ஆசை என்ன...
பதிந்தவர் MyFriend @ 1:56 PM
வகை 1980's, TL மகாராஜன், இளையராஜா, ரஜினி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment