என்னம்மா கண்ணு
சொல்லும்மா கண்ணு
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
அட என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
யானைக்கு சின்ன பூனை போட்டியா
துணிஞ்சு மோதித்தான் பட்ட பாடு பார்த்தியா
யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான்
பாருங்க மங்கிடாத தங்கம்தான்
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
வெள்ளிப்பணம் என்னிடத்தில் கொட்டிக்கிடக்கு
வெட்டிப்பயல் உன்னிடத்தில் என்ன இருக்கு
சத்தியத்தை பேசுகின்ற நெஞ்சம் இருக்கு
உத்தமனா நீயிருந்தா மீசை முறுக்கு
சத்தியத்தை நம்பி ஓஹோ ஹோ ஹோ ஹோ..
லாபமில்லை தம்பி ஒஹோ ஹோ ஹோ ஹோ..
நிச்சயமா நீதி ஆஹா ஹாஹா ஹா..
வெல்லும் ஒரு தேதி ஆஹா ஹாஹா ஹா..
உன்னாலத்தான் ஆகாது ஆ வேகாது
கொஞ்சம்தானே வெந்திருக்கு மிச்சம் வேகட்டும் ஹோய்..
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
எப்பவும் நான் வச்ச குறி தப்பியதில்லே
என்னுடைய சொல்லையாரும் தட்டியதில்லே
இன்னொருவன் என்ன வந்து தொட்டதுமில்லே
தொட்டவன தப்பிக்க நான் விட்டதுமில்லே
மீசையில மண்ணு ஓஹோ ஹோ ஹோ ஹோ..
ஒட்டினதை எண்ணு ஓஹோ ஹோ ஹோ ஹோ..
பாயும் புலி நான் தான் ஆஹா ஹா ஹா ஹா
பார்க்கபோற நீதான் ஆஹா ஹா ஹா ஹா..
சும்மாவுந்தான் பூச்சாண்டி ஹேய் காட்டாதே
நம்மகிட்ட போடுறீயே தப்புத்தாளந்தான் ஹாம்..
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஹா ஹா ஹா ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
யானைக்கு சின்ன பூனை போட்டியா
துணிஞ்சு மோதித்தான் பட்ட பாடு பார்த்தியா
யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான்
பாருங்க மங்கிடாத தங்கம்தான்
என்னம்மா கண்ணு சௌக்கியமா ஹா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் ஹா
என்னம்மா கண்ணு சௌக்கியமா ஹா
ஆமாம்மா கண்ணு fantastic..
படம்: Mr. பாரத்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், மலேசிய வாசுதேவன்
சொல்லும்மா கண்ணு
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
அட என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
யானைக்கு சின்ன பூனை போட்டியா
துணிஞ்சு மோதித்தான் பட்ட பாடு பார்த்தியா
யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான்
பாருங்க மங்கிடாத தங்கம்தான்
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
வெள்ளிப்பணம் என்னிடத்தில் கொட்டிக்கிடக்கு
வெட்டிப்பயல் உன்னிடத்தில் என்ன இருக்கு
சத்தியத்தை பேசுகின்ற நெஞ்சம் இருக்கு
உத்தமனா நீயிருந்தா மீசை முறுக்கு
சத்தியத்தை நம்பி ஓஹோ ஹோ ஹோ ஹோ..
லாபமில்லை தம்பி ஒஹோ ஹோ ஹோ ஹோ..
நிச்சயமா நீதி ஆஹா ஹாஹா ஹா..
வெல்லும் ஒரு தேதி ஆஹா ஹாஹா ஹா..
உன்னாலத்தான் ஆகாது ஆ வேகாது
கொஞ்சம்தானே வெந்திருக்கு மிச்சம் வேகட்டும் ஹோய்..
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
எப்பவும் நான் வச்ச குறி தப்பியதில்லே
என்னுடைய சொல்லையாரும் தட்டியதில்லே
இன்னொருவன் என்ன வந்து தொட்டதுமில்லே
தொட்டவன தப்பிக்க நான் விட்டதுமில்லே
மீசையில மண்ணு ஓஹோ ஹோ ஹோ ஹோ..
ஒட்டினதை எண்ணு ஓஹோ ஹோ ஹோ ஹோ..
பாயும் புலி நான் தான் ஆஹா ஹா ஹா ஹா
பார்க்கபோற நீதான் ஆஹா ஹா ஹா ஹா..
சும்மாவுந்தான் பூச்சாண்டி ஹேய் காட்டாதே
நம்மகிட்ட போடுறீயே தப்புத்தாளந்தான் ஹாம்..
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஹா ஹா ஹா ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்
யானைக்கு சின்ன பூனை போட்டியா
துணிஞ்சு மோதித்தான் பட்ட பாடு பார்த்தியா
யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான்
பாருங்க மங்கிடாத தங்கம்தான்
என்னம்மா கண்ணு சௌக்கியமா ஹா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் ஹா
என்னம்மா கண்ணு சௌக்கியமா ஹா
ஆமாம்மா கண்ணு fantastic..
படம்: Mr. பாரத்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், மலேசிய வாசுதேவன்
2 Comments:
ரஜினி, சத்யராஜ் என்று வகைகளிலே சேர்க்காத மை ஃபிரண்டை நான் கண்டிக்கிறேன்..
tbcd-யோடு சேந்து, மைஃபிரண்டு அக்காவை நானும் கண்டிக்கிறேன்!
சத்யராஜை மட்டுமா விட்டாங்க,
தனுஷ், பிரகாஷ் ராஜையும் இல்ல விட்டாங்க! :-))
யக்கா...youtube video கொடுக்கக் கூடாதா?
தலைவர் சத்யராஜைச் சொடக்குற ஸ்டைலைப் பார்ப்போமில்ல?
http://www.youtube.com/watch?v=zBce5JDWt9w
Post a Comment