கீழ்கண்ட பன்னிரண்டு பாமலர்கள் தான் ஒரு கொடியில் பூத்த பாமலர்கள். இந்த
அதிகம் கேட்கமுடியாத பாடல்கள் பெயர்களை தந்துள்ளேன். ஏனென்றால் அதிகம் கேடடறியாத
பாடல்களை தற்போது கேட்கப்போகிறீர்கள். இந்த இனிமையான
பாடல்களை உள்ளடக்கிய அந்த மூலாதாரமாக இருந்த அந்த கொடிப்பாடல் எது? கொஞ்சம்
சிந்தியுங்கள் அன்பர்களே. அந்த் பாடல் மிகவும் பிரபலமான பாடல் தான் அது. நிச்சயம்
நீங்கள் அதை கேட்க வேண்டும் துவக்கத்திலேயே வந்துவிடும். அத்துடன் இந்த பன்னிரண்டு மலர்களையும் கேளூங்கள் இந்த ஒலித்தொகுப்பிற்காக ஆக்கத்தை உருவாக்கியவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்று. அவரின் உழைப்பை நாம் பாராட்டியே தீர வேண்டும் சாதாரணமாக வேலையில்லை. வேலைப்பளூவில் மூழ்கி முக்கித்திணறும் நமக்காகவே ஒய்வாக இன்புற்று கேட்டு ரசிக்கவே உருவாக்கிய ஆக்கம் போல் உள்ளது. எனது சேலம் நண்பர் காசக்கரணூர் திரு.ராஜ்குமார் அவர்களூக்கு தேன்கிண்ணம் தேனீக்கள் சார்பாக அன்பான வாழ்த்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்களூம் உங்கள் பங்குக்கு உங்கள் சுவையின் உணர்வை தெளியுங்கள்.
|
வசந்தம் பாடி வர - ரயில்பயஙகளில் -எஸ்.ஜானகி
ஓவியம் க்லைந்ததென்று (சிலர் சிரிப்பார்)-பாவமன்னிப்பு-டி.எம்.எஸ்
மார்கழி பனியில் - முத்தான முத்தல்லவோ - எஸ்.பி.பி
மல்லிகை பூவா ரோஜா பூவா - ராஜி என் கண்மணி
மணிப்புறா புது மணிப்புறா- ராஜா ராணி,
தாலாட்டு பாடி - ப்ராப்தம்- டி.எம்.எஸ்
மாங்கனி செம்மாங்கனி - நிரபராதி, எல்.ஆர்.ஈஸ்வரி
தென்றல் வரும் சேதி வரும் - பாழும் பழமும் -பி.சுசீலா
பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் - ஊருக்கு உழைப்பவநன் கே.ஜே.யேசுதாஸ்
கன்னி வெண்டுமா - பச்சைவிளக்கு, பி.பி.ஸ்ரீனிவாஸ்,எல்.ஆர்.ஈஸ்வரி
அன்னை இன்று ஆகும் முன்னே - விவசாயி
என்னை எடுத்து தன்னை கொடுத்து -
திரு. ராஜ்குமார் இவரின் வித்தியாசமான சிந்தனைகளூக்கு இதோ இந்த தளத்தில் வந்த அறிய முதையபதிவு http://thenkinnam.blogspot.com/2008/07/553.html
இணையத்தில் கேட்க நேரமில்லாதவர்கள் தரவிறக்கம் செய்து அவசியம் கேளூங்கள்.
2 Comments:
Nanbar Rajkumarukku Vazhthukkal. Aria Muyarchi. Aria padalgal. "Kalangalil Aval Vasantham " Padalil irundhu Panniru Malargal. KURINCHI MALAR.
Nanbar Raveendran avargalukkum Padhivu Seidhatharku Nandrigal
Jagadeesh, Sundarapuram, Cbe-24
வாங்க ஜெகதீஸ் சார்,
நீங்களெல்லாம் ஒரு குழுமமாக செயல் பட்டு அறிதான ஆக்கங்களை தருகீறீர்கள் தேன்கிண்ண நேயர்களான நாங்கள் தான் உங்களூக்கு நன்றி சொல்லனும். வருகைக்கு நன்றி.
Post a Comment