காதல் பட்ட பாவத்தால்காயம் பட்ட இதயங்களேகண்ணீரை மருந்து ஆக்குங்களேன்அட பொன்னான மனசே பூவான மனசேவைக்காத பொண்ணு மேல ஆசை நீ வைக்காத பொண்ணு மேல ஆசைஆசை வச்ச பச்சக்கிளியோ வேறு ஜோடி தேடி போய் இருந்தாபூஜை செஞ்ச வஞ்சி மலரோ வேற தென்றலோட ஆடி இருந்தாபச்ச புள்ள போல அழுவாதாபாவம் பூ போல சாயாதாபல நாளா பழகி இருப்பா அதில் பலன் ஏதும் இல்லைப்பாபூ போல பேசிச் சிரிப்பா அந்த பேச்சில தான் அர்த்தம் இல்லப்பாஅட காதல்னு நினைக்காத நீயும் கானல் நீர் ஆகாதேசமைச்சு வச்ச மீன் குழம்ப நீயும் சலிக்காம தின்ன போதேதாலி கட்ட நினைச்சு இருப்ப நீயும் தாரம் ஆக்க துடிச்சு இருப்பஅன்று கைய தானே கழுவு என்றாள்இன்று காதல் இல்லை அழுவு என்றாள்படம் : மைதிலி என்னை காதலி (1986)இசை : டி. ராஜேந்தர்பாடியவர் : டி. ராஜேந்தர்
Post a Comment
0 Comments:
Post a Comment