பூங்காற்று புதிதானதுபுதுவாழ்வு சதிராடுதுஇரண்டு உயிரை இணைத்து விளையாடும்உயிரை இணைத்து விளையாடும்(பூங்காற்று புதிதானது)வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும் வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்மரகதக்கிள்ளை மொழி பேசும்பூவானில் பொன்மேகமும் உன் போலே நாளெல்லாம் விளையாடும்(பூங்காற்று புதிதானது)நதியெங்கு செல்லும் கடல்தனைத் தேடி நதியெங்கு செல்லும் கடல்தனைத் தேடிபொன்வண்டோடும் மலர் தேடிஎன் வாழ்வில் நீ வந்தது விதியானால்நீ எந்தன் உயிரன்றோ(பூங்காற்று புதிதானது)படம்: மூன்றாம் பிறைஇசை: இளையராஜாபாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்
பிடித்த பாடல்..நன்றிங்க
மிக மிகப் பிடித்த பாடல். நன்றி.
Post a Comment
2 Comments:
பிடித்த பாடல்..நன்றிங்க
மிக மிகப் பிடித்த பாடல். நன்றி.
Post a Comment