பலதரப்பட்ட இசைப்பிரியர்களின் ரசணைக்கேற்ப அமைக்கப்பட்ட ஒலித்தொகுப்பு இவை.
ஆக்கத்தை ஏற்படுத்தியவரின் ரச்ணையை பாருங்கள் தேன்கிண்ணம் பெயருக்கேற்ற
இந்த தளத்திற்க்காகவே தேடித் தந்திதிருக்கும் அற்புதமான ”பொற்”களஞ்சியம் இவை இல்லையில்லை பரவசமூட்டும் ”பாற்”களஞ்சியம். தித்திக்கும் தெரிவுகள். ஆக்கத்தை உருவாக்கியவரின் அற்புதமான ரசணைகளையும் அதை பட்டை தீட்டும் வைரங்களாக ஜொலிக்க வைத்த நமது ஆதர்ஸ அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.எல்.என் அவர்களின் சொல் விளையாட்டையும் கேளூங்கள். இந்த பாடல் ஒலித்தொகுப்பை உருவாக்கவே ஒரு குரூப்பே ரொம்பவும் மெனக்கெட்டு தான் அழைகிறது என்பது நன்றாகவே தெரிகிறது. ஆக்கத்தையும் உருவாக்கியவருக்கும் அதற்க்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்க்கள்.
இந்த தொகுப்பில் எனது முத்தான பாடல் “நான் இன்றி யார் வருவார்” ஸ்ரீ டி.ஆர்.ம்காலிங்கம் அவர்களின் பேஸ் பிர்க்கா பாடல் தான். \
ஆக்கத்தை உருவாக்கியவர்.
திரு.பி.ஆர்.மோஹன சுந்தரம்
9-B, கோவிந்த கவுண்டர் வீதி
திருப்பூர்;
|
1. பகதர் போற்றும் - ரம்பையின் காதல், சீர்காழி கோவிந்த்ராஜன்
2. அழகாக கண்ணுக்கு - ஆதிப்பராசக்தி, எஸ்.ஜானகி
3. அண்ணையே -அசோக்குமார், எம்.கே.தியாகராஜ பாகவதர்
4. கேளூ பாப்பா -உயிர்மேல் ஆணை - கே.பி.சுந்தராம்பாள்,
5. நீலவாணும் நிலவும் - பொன்முடி - ஜி.ராமானாதன், டிவி.ரத்தினம்
6. யேடி பூங்கொடி - மறுப்பிறவி- எம்.ஆர்.விஜயா
7. ஓ ஜெகமதி இன்பம் - மோஹன சுந்தரம், டி.ஆர்.மகாலிங்கம் எம்.ஆர்.விஜயா
8. ஊரார் உறங்கையிலே - நாலுவேலி, திருச்சி லோகநாதன், எல்.ஆர்.ஈஸ்வரி
9. நான் அன்றி யார் வருவார் - மாலையிட்ட மங்கை -டி.ஆர்.மகாலிங்கம், ஏ.பி.கோமளா,
எம்.எஸ்.வி, டி.ராமமூர்த்தி.
10. முத்து முத்தாக - அபூரிவ சகோதர்கள் - கண்டசாலா
2 Comments:
Nanbar PRM - Paratukkal . Enge Thedi Piditheergal Ippadalgalai. Arumai. Engal Sevigal inbutrana Ketkave Aridhana Padalgalal. Nandri.
Nanbar Raveendran Avargalukkum Nandrigal.
வாங்க ஜெகதீஸ் சார்,
நீங்களெல்லாம் ஒரு குழுமமாக செயல் பட்டு அறிதான ஆக்கங்களை தருகீறீர்கள் தேன்கிண்ண நேயர்களான நாங்கள் தான் உங்களூக்கு நன்றி சொல்லனும். வருகைக்கு நன்றி.
Post a Comment