Tuesday, December 2, 2008

812உல்லாச உலகம் உனக்கே சொந்தம்



இதோ இன்னுமொரு அழகான இனிமையான பாடல் தொகுப்பு. கோவை சுந்தாராபுரத்தில்
இருக்கும் எனது நண்பர் திரு.எஸ்.தேவராஜன் அவர்களின் பழைய பாடல் தெரிவுகள் தான் இவை அடடா போடவைக்கும் அற்புதமான தெரிவுகள். ஆக்கத்தை உருவாக்கியவர் தனது சொந்த விவரங்களுடன் தருவதுடன் நம்முடன் பகிர்ந்து கொள்வதும் அந்த ரசணையை மெருகேற்றி வழங்கும் நம் ஆதர்ஸ் அறிவிப்பாளர் ஆர்.ஜி.எல். நாராயானா இருவரும்
இசையின் மீது கொண்டுள்ள காதலையும் தனது விருப்பத்தையும் நமக்காக தெரிவிப்பதும்
மிகவும் இன்பமானது. ஆக்கத்தை உருவாக்கியவருக்கு நம் வாழ்த்துக்களையும் தெரிவிப்போம்.

ஆக்கத்தை உருவாக்கியவர்:

திரு.எஸ்.தேவராஜன்
44/34,கோனியப்பபிள்ளை வீதி
சுந்தராபுரம், குறிச்சி
கோவை.

Get this widget | Track details | eSnips Social DNA


1. நாணயம் மனுசனுக்கு அவசியம், அமரதீபம். டி.எம்.எஸ்
2. உள்ளம் தேடாதே என்று சொல்லுதே, எதையும் தாங்கும் இதயம்,கே.ஆர்.ராமசாமி, எஸ்.ஜானகி
3. ஒரு பாட்டுக்கு பல ராகம், சங்கமம், டி.எம்.எஸ். எ.ஆர்.ஈஸ்வரி
4. ஆளேகானோம், கண்கள், ஜே.பி.சந்திரபாபு
5. ஒரு நாளிலே, சிவந்தமண், டி.எம்.எஸ், பி.சுசீலா
6. ஸ்வாரசம், கிருஷ்னபக்தி, பி.யு.சின்னப்பா
7. உல்லாச உலகம் உனக்கே சொந்தம், அலிபாபவும் 40 திருடர்களூம்,கண்டசாலா
8. இன்பமான இரவு இதுவே, ஏ.எல்.ராகவன், பி.சுசீலா
9. சிற்பி செதுக்காத, எதிர்பாராதது, ஜிக்கி,
10. பொல்லாத காசு பணம், சீர்காழி கோவிந்தராஜன்,

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam