Thursday, December 4, 2008

815ஒன்பதில் ஆறு பாடல்கள்



ஒன்பதில் ஆறு பாடல்கள். புரியவில்லையா? ஹி.. ஹி.. ஹி.. ஆமாங்க இந்த பதிவு
நயன் அபிமானிகளூக்காக அமர்க்களமான ஆறு பாடல்கள் அவர் நடித்த படங்களீல் இருந்து லிஸ்ட் இதோ..

1. ஒருவார்த்தை பேச - ஐயா - சாதனா சர்கம் (இடுப்பே ஒடிஞ்சிடுச்சுங்க பாடல் காட்சி பார்த்த்து பார்த்து)
2. ஏனோ கால்கள் - கள்வனின் காதலி - சாதனா சர்கம் (தென்றல் வீசும் பாடல்)
3. என் அன்பே - சத்யம் - சாதனா சர்கம் (சூப்பர் மெலோடி)
4. கோடம்பாக்கம் ஏரியா - சிவகாசி (செம கும்மாங்குத்து)
5. நெஞ்சை க்சக்கி - யாரடி நீ மோகினி ( படம் பேரு பாருங்க ஜெகன் மோகினி மாதிரி)
6. இச்சு இச்சு தாய்யா - ஏகன் (கலங்கடிக்கும் கலக்கல் பாட்டு)

Get this widget | Track details | eSnips Social DNA


மேற்கண்ட பாடல்கள் அனேகம் நமது பங்காளீகள் பாடல் வரிகளூடன் அன்பர்கள் இங்கே வழங்கியிருக்காங்க இருந்தால் என்னங்க மறுபடியும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி குத்து மதிப்பா கேட்டுடுங்க சார். வர்ணனை யாருங்க வழக்கம் போலதான் இரவு சூரியன் டிஜ்ஜிடல் குரலோன் ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயாணா தான். இவர் குரலுக்காகவே மறுமுறையும் கேட்டுடுங்களேன்.

2 Comments:

தமிழ் அமுதன் said...

வணக்கம் மேடம்!

''நட்சத்திரம்'' அப்படிங்குற படத்துல

''அவள் ஒரு மேனகை'' அப்படின்னு ஒரு பாட்டு


அப்புறம்..

''மணிபூர் மாமியார்'' இது படம் பேரு

இதுல ''ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே''


இந்த ரெண்டு பாட்டும் எனக்கு எங்க தேடியும்

கிடைக்கல எங்க கிடைக்கும் கொஞ்சம்

சொல்ல முடியுமா ?

Anonymous said...

ஜீவன் சார்,

என் ப்ரொப்ளைலில் சென்று எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள் நீங்கள் கேட்ட பாட்டுக்கள் அனுப்ப முயற்ச்சிக்கிறேன். வருகைக்கு நன்றி.

Last 25 songs posted in Thenkinnam