முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
கட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி போட்ட புள்ள
நாக்கு செவந்த புள்ள கண்ணமா
இனி நாந்தாண்டி உம் புருஷன் பொன்னம்மா
என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி
இது யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன்
மாடு ரெண்டும் மதுரை வெள்ளை
மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு
மாடு ரெண்டும் மதுரை வெள்ளை
மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு
குட்டி ரெண்டும் கும்பகோணம் கண்ணமா
அது கூடுதடி சாலைப்பாதை பொன்னம்மா
என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி
இது யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன்
குத்தால அருவியிலே குளிச்சாலும் அடங்காது
குத்தால அருவியிலே குளிச்சாலும் அடங்காது
அத்தானின் உடம்பு சூடு கண்ணம்மா
நீ அருகில் வந்தா ஜிலுஜிலுக்கும் பொன்னம்மா
என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி
இது யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன்
பச்சரிசி பல்லழகி பால் போல சொல்லழகி
பச்சரிசி பல்லழகி பசும் பால் போல சொல்லழகி
சின்ன இடையழகி கண்ணம்மா
நீ சிரிச்சாலே முத்து உதிரும் பொன்னம்மா
என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி
இது யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன்
கண்டாங்கி புடவ கட்டி கை நிறைய கொசுவம் வச்சு
கண்டாங்கி புடவ கட்டி கை நிறைய கொசுவம் வச்சு
இடுப்பில் சொருகுறியே கண்ணம்மா
அது கொசுவம்மல்ல என் மனசு பொன்னம்மா
என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி
இது யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன்
ஏரிக்கரை ஓரத்தில ஏத்தம் இறைக்கையிலே
ஏரிக்கரை ஓரத்தில ஏத்தம் இறைக்கையிலே
இங்கிருந்து பாக்கையிலே கண்ணம்மா
நான் எங்கோயோ போறேண்டி பொன்னம்மா
என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி
இது யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன்
மழையிலே நனையும்போது மாந்தோப்பில் ஒதுங்கும்போது
மழையிலே நனையும்போது மாந்தோப்பில் ஒதுங்கும்போது
மெல்ல அணைக்கும்போது கண்ணம்மா
உன் மேனி நடுங்கலாமா பொன்னம்மா
என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி
இது யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன்
முன்னழக மறச்சிருக்கும் ஒசந்த வெல ரவிக்கத்துணி
முன்னழக மறச்சிருக்கும் ஒசந்த வெல ரவிக்கத்துணி
ஓரம் கிழிஞ்சதென்ன கண்ணம்மா
அதில் ஒய்யாரம் தெரிவதென்ன பொன்னம்மா
கட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி போட்ட புள்ள
நாக்கு செவந்த புள்ள கண்ணமா
இனி நாந்தாண்டி உம் புருஷன் பொன்னம்மா
என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி
இது யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன்
பாடலை விரும்பிக்கேட்டவர் : வெட்டி ஆபீசர்
திரைப்படம்.: வாங்க மாப்பிள்ள வாங்க
பாடியவர்: டி.கே.எஸ். நடராஜன்
இசை : சங்கர் கணேஷ்
4 Comments:
காற்றினிலே வரும் கீதம் கேட்க வந்த எனக்கு என் சிறுவயது முணுமுணுப்பு பாடலை கேட்ட மகிழ்ச்சிதான் என்றாலும் கூட என்னை போல் எம்.எஸ் குரல் கேட்க வரும் தேன்கிண்ணத்து ரசிகர்களுக்காக
காற்றினிலே வரும் கீதம்
இரண்டு பாடலையும் மீண்டும் கேட்க வைத்ததற்கு கயல் அக்கா மற்றும் ஆயில் அண்ணனுக்கு நன்றி.
ரொம்ப ரொம்ப நன்றிங்க நான் கேட்ட 'என்னடி முனியம்மா' பாடலை போட்டதுக்கு. இந்த பாட்டு எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும், ஆனா ரீமிக்ஸ் 'என்னடி முனியம்மா' அவ்வளவு பிடிக்கல. இந்தப் பாடலை வலயேத்தினதிற்கு ரொம்ப ரொம்ப நன்றி.
Nice song you can see more like this Tamil song lyrics here
Post a Comment