பெண்: உள்ளம் ரெண்டும் ஒன்று
நம் உருவம் தானே ரெண்டு(உள்ளம்
ஆண்: உயிரோவியமே கண்ணே
நீயும் நானும் ஒன்று (உயிரோவியமே)
(உள்ளம் ரெண்டும் ஒன்று)
பெண்: காதல் ஜோதி வானிலே கலையாய் திகழ்வோமே
ஆஅ ஆ ஆஆ (காதல் ஜோதி)
கண்ணா அனுராகத்திலே கனிந்தே மகிழ்வோமே(2)
ஆண்: அன்பே அனுராகம் அதுதானே வாழ்வின் யோகம்
ஆஆஆஅ ஆஆஅ ஈ (அன்பே)
அசைந்தாடும் பூங்கொடியே
ஆசைத்தென்றல் நானே
அசைந்தாடும் பூங்கொடியே
ஆசைத்தென்றல் நான்
பெண் : வானில் மேவும் நிலவோ
இல்லை காத்துஏங்கும் இலவோ
ஆண்: வானில் மேவும் வளர்மதியே
வாழ்வில் இன்பம் நீயே
இருவரும் :உள்ளம் ரெண்டும் ஒன்று
நம் உருவம் தானே ரெண்டு
நன்றி :தமிழன் (US)
பாடலைப்பாடியவர்கள்: CS ஜெயராமன் , ஜிக்கி
திரைப்படம்: புதுமைப்பித்தன்.
பாடல்வரிகள் : TN ராமய்யா தாஸ்
இசையமைத்தவர் :ஜி . ராமனாதன்
நம் உருவம் தானே ரெண்டு(உள்ளம்
ஆண்: உயிரோவியமே கண்ணே
நீயும் நானும் ஒன்று (உயிரோவியமே)
(உள்ளம் ரெண்டும் ஒன்று)
பெண்: காதல் ஜோதி வானிலே கலையாய் திகழ்வோமே
ஆஅ ஆ ஆஆ (காதல் ஜோதி)
கண்ணா அனுராகத்திலே கனிந்தே மகிழ்வோமே(2)
ஆண்: அன்பே அனுராகம் அதுதானே வாழ்வின் யோகம்
ஆஆஆஅ ஆஆஅ ஈ (அன்பே)
அசைந்தாடும் பூங்கொடியே
ஆசைத்தென்றல் நானே
அசைந்தாடும் பூங்கொடியே
ஆசைத்தென்றல் நான்
பெண் : வானில் மேவும் நிலவோ
இல்லை காத்துஏங்கும் இலவோ
ஆண்: வானில் மேவும் வளர்மதியே
வாழ்வில் இன்பம் நீயே
இருவரும் :உள்ளம் ரெண்டும் ஒன்று
நம் உருவம் தானே ரெண்டு
|
நன்றி :தமிழன் (US)
பாடலைப்பாடியவர்கள்: CS ஜெயராமன் , ஜிக்கி
திரைப்படம்: புதுமைப்பித்தன்.
பாடல்வரிகள் : TN ராமய்யா தாஸ்
இசையமைத்தவர் :ஜி . ராமனாதன்
1 Comment:
பலமுறை கேட்டிருக்கிறேன், படத்தின் பெயர் தெரியாமலே. இந்தியாவின முதல் Science Fiction படம் புதுமைப் பித்தன் தானே?
Post a Comment