Get Your Own Hindi Songs Player at Music Plugin
ஹேய் வாடி வாடி நாட்டுக்கட்ட
வசமா வந்து மாட்டிக்கிட்ட
அஹா கன்னிப்பொண்ணு கம்பன் தட்ட
காள வருதே மல்லுக்கட்ட
நீதானே கண்ணுக்குள்ளே கட்டி வச்சி நீட்டாதே ஹோய்
நீதானே கன்னத்துல கன்னம் வச்சி தீண்டாதே ஹோய்
ஆள் இல்லா ஆத்தங்கர
அதுக்கு இப்போ என்னாங்கர
(வாடி வாடி..)
கனவிலே நீங்க கடிச்சி வச்ச காயம் வலிக்கிறதே
ஹேய் விடிய சொல்லி கூவின ச்வல் கொலம்பிலே கொதிக்கிறதே
ஏய் மாமா ஏய் மாமா என் மூச்சாலே முட்டி தள்ளாதே
நுனி நாக்காலே பொட்டு வச்ச தட்டி தள்ளாதே
என் மாமா காதோரம் மூச்சுப்பட
சூடேறும் சும்மா கெட
(வாடி வாடி..)
மூனாம் ஜாமம் வீனாப் போகும் முழுசா போத்திக்கவா
ஓளப் பாயி கூச்சல் போதும் கதவை சாத்திக்க வா
அடி ஆத்தி அடி ஆத்தி கொலுசு சத்தம் ஊரக்கூட்டவா
அட உன் கூத்தும் கையில் தட்டும் உச்சு கொட்டவா
அடி ஆத்தி ஆள் இல்லா ஆத்தங்கர
அதுக்கு இப்போ என்னாங்கர
(வாடி வாடி..)
படம்: அள்ளி தந்த வானம்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: சுஜாதா, சங்கர் மகாதேவன்
வரிகள்: கபிலன்
Monday, July 21, 2008
573. வாடி வாடி நாட்டுக்கட்ட
பதிந்தவர் MyFriend @ 12:30 PM
வகை 2000's, கபிலன், சங்கர் மகாதேவன், சுஜாதா, வித்யாசாகர்
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
வரிகள் : அறிவுமதி அய்யா
Post a Comment