பூவுக்கென்ன பூட்டு காற்றுக்கென்ன ரூட்டு
குல்லா குல்லா ஹல்லா குல்லா
வானும் மண்ணும் யாருக்கு நீயும் நானும் யாருக்கு
குல்லா குல்லா ஹல்லா குல்லா
நீ சிரிச்சா தீவானா கைக்கொடுத்தா மஸ்தானா
குல்லா குல்லா ஹல்லா குல்லா
நீயும் நானும் ஒன்னான்னா ரூப்பு தேரா மஸ்தானா
குல்லா குல்லா ஹல்லா குல்லா
சோலைக்கு என்ன ஒரு கவலை
எப்போதும் பறவைகள் அழுவதில்லை
சூரியனில் என்றும் இரவு இல்லை
எப்போதும் சொர்க்கத்துக்கு தடையில்லை
குல்லா குல்லா ஹல்லா குல்லா
குல்லா குல்லா ஹல்லா குல்லா
காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
மேகங்கள் மண்விழுந்து காயங்கள் ஆனதில்லை
காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
மேகங்கள் மண்விழுந்து காயங்கள் ஆனதில்லை
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை
பொல்லாத ஜாதி மதம் இறைவனும் சொல்லவில்லை
(நீ சிரிச்சா..)
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
ஆசைக்கு ரெக்கைக்கட்டி கட்டவிழ்த்து ஆடவிடு
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
ஆசைக்கு ரெக்கைக்கட்டி கட்டவிழ்த்து ஆடவிடு
வெல்லத்தானே வீரம் கொல்வதற்கு இல்லை
கையோடு கை சேர்த்து வானத்தையே தொட்டுவிடு
குல்லா குல்லா ஹல்லா குல்லா
குல்லா குல்லா ஹல்லா குல்லா
(காணத்தானே கண்கள்..)
(நீ சிரிச்சா..)
படம்: பாம்பே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சுஜாதா, மால்குடி சுபா
வரிகள்: வைரமுத்து
Tuesday, July 22, 2008
579. பூவுக்கென்ன பூட்டு
பதிந்தவர் MyFriend @ 2:30 AM
வகை 1990's, AR ரஹ்மான், சுஜாதா, மணிரத்னம், மால்குடி சுபா, வைரமுத்து
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
Wow Wonderful Song :)
சூப்பரூ பாட்டு அதுவும் இடையில வரும் அந்த மியுசிக் பிட்டு செம ரகளையா இருக்கும் :))))
//மேகங்கள் மண்விழுந்து காயங்கள் ஆனதில்லை
காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை//
நல்லா இருக்குல்ல இந்த வரிகள் :))
டாங்க்ஸ் :)
Post a Comment