Get Your Own Hindi Songs Player at Music Plugin
என்னை தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
நீயே காதல் நூலகம்
கவிதை நூல்கள் ஆயிரம்
காதல் தீவிரவாதியின் ஆயுதம் ஆனதே
(என்னை தீண்டி..)
தொடங்கினால் பூசும் இடங்களை
நகங்களை கீறும் படங்களா?
தேகம் என்பதேனா? ஓர் ஆடை கோபுரம்
ஆடை வெல்லும்போது ஓர் காமல் போர்வளம்
குறும்புகள் குறையாது
தழும்புகள் தெரியாது
கைகள் மேயுது மேயுது ரேகைகள் தெரியுது
(என்னை தீண்டி..)
இருவரே பார்க்கும் படவிழா
திரையிடும் முக திருவிழா
காதின் ஓரம் சாய்ந்து நீ கூந்தல் கோதிடு
போதும் என்ற போதும் நீ கேட்டு வாழ்ந்த்டு
நேர் மரம் சாய்க்காமல்
முதல் புயல் ஒழியாது
காதல் தீவிர தீவிர வேர்வையில் முழுகுது
(என்னை தீண்டி..)
படம்: பாலா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சுஜாதா
Monday, July 21, 2008
572. என்னை தீண்டி தீண்டி தீயை
பதிந்தவர் MyFriend @ 10:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment