Monday, July 21, 2008

570. திரு திருடா



Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஈஸ்வரி உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன்
ஈஸ்வரி உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன்

திரு திருடா திரு திருடா தேன் சுவை நானடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா
கை வாளால் என்னை தொட்டு
முத்தத்தால் வெட்டு வெட்டு
முந்தானை கட்டில் போட வாராய் வா
காலோடு கால்கள் எட்டு
பேசாதே பந்தல் கட்டு
காற்றோடு கூட்டி போக வாராய் வா
வா வந்தால் சாவேன்
விருதி நீரை போல வாராய் வா
(திரு திரு..)

வா மாயவா இரவது இனித்ததே
கனவு ஜனித்ததே
இதயமும் குளித்ததே
முகம் தேடுது முகமே
மாயமே கனியது கனிந்ததே
இனிமை பிரிந்ததே
மனமது தந்ததே
இளமை தேடுதே இதயமே
வாட்டும் வகழகே வயதை குறைத்ததே வாயா
பூட்டும் இதழ்களும் பூட்டை திறக்கவே நீயா
உன் ஆசை என் ஆசை
மளிந்து போகும் முன்னே வாராய் வா
(திரு திருடா..)

காமினி இருவரி குருந்தொகை
இணைந்திட குரு நகை
இதயத்தின் நருமுகை
எதையும் மாணினம் இழக்கும்
நாமினி இரு இரு மலர்களாய் ஓர்
கூடி உயிர்களாய் இருவருமே
நிலைத்திட எதையும் நானினி எதிர்ப்பேன்
வாய்முத்தத்தினால் வலிமை ஊட்டவா பெண்ணே
வேற முத்ததினால் வேகம் கூட்டவா கண்ணே
பேராசை பேராசை
பூவுக்குள் பூகம்பமே வாராய் வா
கண்ணோடு உண்ணை கண்டால் கண்ணீரும் தேனாய் மாறும்
விண்ணோடு போவதுக்குள் வாராய் வா
தூரத்தில் உன்னை கண்டால்
ஈரத்தில் பெண்மை வாழும்
துயரம் போதுமட வாராய் வா
வந்தால் வாழ்வேன்
தூங்காதே பேதை கொஞ்சம் வாழ்வேனே
(திரு திருடா...)

படம்: 5 ஸ்டார்
இசை: பரசுராம் ராதா
பாடியவர்கள்: சுஜாதா, ஸ்ரீநிவாஸ்
வரிகள்: பா. விஜய்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam